Quiz: Tamil song lyrics quiz 1980s dappanguthus

Here are words from the middle of 10 songs from 1980-1990. They are all dappanguthus — or at least, fast songs. Can you guess which movie they are from?

Note: I’ve made this quiz a little tougher than the earlier ones.

Don’t worry about the spelling. Just spell it like it sounds, and the box will turn green.

பாத மலர் நோகுமுன்னு நடக்கும் பாத வழி பூ விரிச்சேன்

சோளக்காட்டு மூலையில ஒரு சோடி ஒன்னு சேர்ந்திருச்சு

நான் போறேன் முன்னாலே நீ வாடி பின்னாலே நாயக்கர் தோட்டத்திற்கு

மூஞ்சிய தூக்காம காஞ்சிப்புரப்பட்டு வாங்கிக்கொடுக்கணும் டோய்

ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப்பூவாசம்

அங்கே தினம் முத்தம் இடும் சத்தம் வருது. இங்கே அது வந்தால் பெரும் குத்தம் வருது.

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்கவில்லையே

கழுத கூட நல்லா பாடும் கேட்டு பாரு உனக்கு புரியும்

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன். ஊறுகாய கொண்டா ஒன்னையும் தொட்டுக்குறேன்.