Here are words from the middle of 10 songs from 1995-1999. Can you guess which movie they are from? (Films are NOT repeated)
Don’t worry about the spelling. Just spell it like it sounds, and the box will turn green.
வெய்யில் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம். அட மழையில் கூட சாயம் போகா வானவில் ஆனந்தம்.
சூாியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ. சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ.
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என்னுள்ளம். என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்.
ஒரு சின்னப்ப பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா.
நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு. வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே.
நான் கேட்கும் பதில் இன்று வாராதா. நான் தூங்க வழி ஒன்று தாராதா.
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ. என் உயிர் பிரிக்கும் முத்தம் அது என்ன வித்தையோ.
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம். விளையாடும் விளையாடும் எங்கள் தமிழ் அதை கவிபாடும்.
என் அழகென்ன என் தொழில் என்ன ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு. சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு.
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு. பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு.