Quiz: Tamil old song lyrics quiz

Here are words from the middle of 15 old songs (before 1970). Can you guess which movie they are from?

Don’t worry about the spelling. Just spell it like it sounds, and the box will turn green.

அன்பு காதலன் வந்தான் காற்றோடு. அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு.

அரண்மனை அறிவான் அரியணை அறிவான். அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்.

மேலாடை நீந்தும் பாலாடை மேனி. நீராட ஓடிவா நீராட ஓடிவா.

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு. என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்.

நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைநட்டுண்டா நேக்கு.

தவறினை பொறுப்பாள் தர்மத்தை வளர்ப்பாள். தரணியிலே வளம் சேர்த்திடுவாள்.

காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

ஏளா முத்தம்மா உம்மனசு எம்புட்டு என் கிட்டத்தான் சொல்லுடியம்மா

அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ

கன்னி என் ஆசை காதலே கண்டேன் மணாளன் நேரிலே. என் ஆசை காதல் இன்பம் உண்டோ தோழி நீ சொல் என்றேன்.

குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார். என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்.

முற்றாத இரவொன்றில் நான் வாட. முடியாத கதை ஒன்று நீ பேச.

உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே. இதயம் அந்த மலைக்கு ஏது அன்பைக் காட்டவே.

பாவாடை காற்றோடு ஆட. பருவங்கள் பந்தாட ஆட.

நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது அய்யா நிம்மதி இருக்காது