Here are words from the middle of 10 songs. Can you guess which movie they are from? (Films are NOT repeated)
Don’t worry about the spelling. Just spell it like it sounds, and the box will turn green.
The movies also have a common theme that’s very easy to guess.
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன். உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்.
ஏறி கரையில் ஜோடி பறவை எல்லா அழகும் ஆனந்தம். ஆடும் கடலினுள் ஓடும் படகுகள் அதிலே உலகம் ஆரம்பம்.
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும். அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்.
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காய வில்லையே. கண்களில் என் இந்த கண்ணீர் அது யாராலே.
கன்று குட்டி துள்ளும் பொது காலில் என்ன கட்டுப்பாடு. காலம் என்னை வாழ்த்தும் பொது ஆசைக்கென்ன கட்டுப்பாடு.
மன்மத அம்புகள் தைத்த இடங்களில். சந்தனமாய் என்னை பூசுகிறேன்.
நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை. நானோ யாரும் வந்து தங்கிச்செல்லும் மாளிகை.
தாய் மடியில் பிறந்தோம். தமிழ் மடியில் வளர்ந்தோம். நடிகரான வளர்ந்தோம். நாடகத்தில் கலந்தோம்.
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம். அந்த வனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்.