Here are words from the middle of 8 songs TMS has sung for MGR. Can you guess which movie they are from?
Don’t worry about the spelling. Just spell it like it sounds, and the box will turn green.
இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால். இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை.
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால். அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்.
அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே. கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே.
முல்லை பூவில் ஆடும் கரு வண்டாகவே. முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே. அன்பை நாடி நாடி உந்தன் அருகில் வந்து நின்றேன். இன்பம் என்னும் பொருளை இங்கு கண்டேன்.
நீல வானம் இல்லாத ஊரே இல்லை. உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை. அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை. அன்பே இது உண்மையே.
அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள். இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ. பாதி விழிகள் மூடிக் கிடந்தேன். பாவை மேனியிலே.
புதிய சூரியனின் பார்வையிலே. உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே.